Top 10 similar words or synonyms for buzzard

kingfisher    0.925932

booted    0.924814

changeable    0.920010

kite    0.918710

harrier    0.915442

spotted    0.915399

charadrius    0.911870

eared    0.909781

brahminy    0.907665

crested    0.906637

Top 30 analogous words or synonyms for buzzard

Article Example
பறவைகளின் தமிழ்ப் பெயர்கள் தேன் பருந்து = Oriental Honey Buzzard
பறவைகளின் தமிழ்ப் பெயர்கள் WHITE-EYED BUZZARD - வெள்ளைக்கண் வைரி
பறவைகளின் தமிழ்ப் பெயர்கள் வெள்ளைக்கண் வைரி = White-eyed Buzzard
பறவைகளின் தமிழ்ப் பெயர்கள் ORIENTAL HONEY BUZZARD - தேன் பருந்து
தேன் பருந்து தேன் பருந்து ("Oriental Honey Buzzard") இப்பறவை ஊன் உண்ணி வகையைச்சார்ந்தது ஆகும். அதிகமாக இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் காணப்படுகிறது. இப்பறவையைபோல் பருந்து, கழுகு, பூனைப் பருந்து போன்றவையும் ஊன் உண்ணி வகைகள் ஆகும்.
வெள்ளைக்கண் வைரி வெள்ளைக்கண் வைரி ("White-eyed Buzzard", "Butastur teesa") ஊன் உண்ணிப் பறவையில் வைரி என்ற பிரிவைச்சார்ந்த பறவையாகும். இதன் நடுத்தர உடல்வாகுவைக் கொண்ட இப்பறவையின் குடும்பப்பெயர் அசிப்பிட்ரினே என்பதாகும். இதன் வாழிவிடம் பொதுவாக தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள நாடுகள் ஆகும். இப்பறவையில் முதிர்ந்த பறவை சிவந்த நிறத்துடனும், தனித்துவமான வெள்ளை கருவிழியுடன் இதன் தலைப்பகுதி பழுப்பு நிறத்துடன் காணப்படுகிறது. இப்பறவைகள் இனப்பெருக்க காலங்களில் உயரமாகப் பறந்து தனித்துவமான ஒலி எழுப்பி தனது இணையைக் கவருகிறது. இப்பறவை சிறிய பூச்சிகள் எலிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது.
அல்போர்சு மலைத்தொடர் அல்போர்சு மலைத்தொடரின் தெற்கு சரிவுகளில் வழமையில் ஒழுங்கற்ற மற்றும் குறைவான வண்டற்படிவானது, அரை வறண்ட, அல்லது வறண்ட நிலையில் உள்ளன. பரப்பெல்லைகளாக கொண்ட வடக்கு சரிவுகளில் குறிப்பாக மத்திய அல்போர்சு மற்றும் மேற்கு பகுதிகளில் வழக்கமாக ஈரப்பதமான நிலையில் உள்ளன. மேலும், தெற்கு சரிவுகள் அல்லது எல்பர்சு எனும் நெடுக்கப் பகுதியானது, காடு அல்லத அகன்ற பரந்த மரங்கள் அற்ற புல்வெளி சூழ்நிலைப்பிரதேசமாக உள்ள இப்பிராந்தியத்தில், அதிக உயரமான சில மரங்கள் உலர்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இம்மலைத் தொடரின் சில பள்ளத்தாக்குகளில், "காட்டு சைப்ரசு" ("wild cypress") தாவர வகைகள் மேலாதிக்க வடிவமாக இருக்கிறது. அதேவேளையில், மத்திய அல்போர்சு பகுதியின் மேற்கு செபித்ருத் ("Sefidrud") என்னும் ஆற்றின் அருகேயுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் சைத்தூன் மரங்கள் அதிகளவில் வளர்கின்றன. யூனிபர் ("Juniper") என்னும் மரவகை, அணுக பகுதிகள் மற்றும் உயரம் மிகுந்த பொதுவான மரமாக அறியப்படும் இப்பகுதிகளில், வாதுமை அல்லது பாதாம் மரங்கள், பசுங்கொட்டை அல்லது உட்பசுந்கொட்டை எனும் குட்டைச் செடிகள், மற்றும் ஏசர் அல்லது மேப்பிள் போன்ற மரங்கள் நன்கு செழிக்கின்றன. மேலும், "கோரோசனை மலையாடு" ("Bezoar ibex"), "பலன்போர்டு நரி" ("Blanford fox"), "ருப்பல் நரி" ("Rüppell's fox"), "செந்நரி" ("Red fox"), "பாரசீக தரிசு மான்" ("Persian fallow deer"), காட்டுப்பன்றி, "சிரியன் பழுப்பு கரடி" ("Syrian brown bear"), "பாரசீக சிறுத்தை" ("Persian leopard"), மற்றும் "இந்திய ஓநாய்" ("Indian wolf") போன்ற முக்கிய விலங்கினங்களும், "பருந்து" ("Buzzard"), "வாத்து" ("Goose"), மரங்கொத்தி, "கிரிப்பான் கருடன்" ("Griffon vulture"), மற்றும் கழுகு முதலான பறவையினங்களும் இம்மலைத்தொடரை வாழ்விடமாக கொண்டுள்ளன. மேலும் அருகிவிட்ட காசுபியன் புலியினமும், அல்போர்சு மலைப் பிராந்தியத்தை இருப்பிடமாகக் கொண்டு வாழ்கின்றன.