Top 10 similar words or synonyms for buenos

aires    0.984424

negro    0.945092

bilbao    0.932451

csd    0.932118

partially    0.930842

hakeim    0.928105

cameroon    0.927849

earhart    0.926495

chilean    0.926190

cuban    0.925477

Top 30 analogous words or synonyms for buenos

Article Example
உருகுவை 16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் உருகுவேயை ஆக்கிரமித்தன. காலப்போக்கில் உருகுவே ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தற்போதைய தலைநகரான மாண்டிவிடியோ 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. 'பொய்னஸ் ஏரிஸ்' ("Buenos Aires") வர்த்தக மையமாகவும் மாண்டிவிடியோ இராணுவ (படை) மையமாகவும் செயல்பட்டன.
ஓ.எல்.எக்ஃசு (நிறுவனம்) ஓ.எல்.எக்சு (OLX) என்பது நியூயார்க், புயெனோசு ஏரீசு(Buenos Aires), மாசுக்கோ, பெய்ச்யிங் (Beijing) மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் அமைந்திருக்கும் ஒரு இணைய நிறுவனமாகும். இது விளம்பரங்களைத் தரும் நிறுவனம். வீடு-மனை தொடர்பான (நிலைச்சொத்து) வேலைகள், தானுந்துகள், விற்பனைக்கு, சேவைகள், சமுதாயம் மற்றும் தனிநபர் தேவைகள் போன்ற பல வகைப்பிரிவுகளில் உலகெங்கிலுமுள்ள ஏராளமான இடங்களில் பயன்படுத்துபவர்களால் உருவாக்கப்படுகிற இலவச வகைப்படுத்தபட்ட (clssified) விளம்பரங்களை ஓ.எல்.எக்ஃசு (OLX) வலைத்தளம் அளிக்கிறது.
புவெனஸ் ஐரிஸ் புவெனஸ் ஐரிஸ் ("Buenos Aires") அர்ஜென்டினா நாட்டின் தலைநகரம் மற்றும் அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரம் ஆகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கத்தால் இந்நகரம் தென் அமெரிக்காவின் பாரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இலத்தீன் அமெரிக்காவின் நன்கு வளர்ச்சி அடைந்த நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.தென் அமெரிக்க கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ரியோ டே பிலாட்டா முகத்துவாரத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.புவெனஸ் ஐரிஸ் "நிதானமான காற்று" அல்லது "நல்ல காற்றுகள்" என மொழிபெயர்க்கப்படலாம்.புவெனஸ் ஐரிஸ் நகரம் புவெனஸ் ஐரிஸ் மாகாணத்தின் பகுதியோ அல்லது மாகாணத்தின் தலைநகரமோ அல்ல; மாறாக, அது ஒரு தன்னாட்சி மாவட்டமாகும்.1880 ஆம் ஆண்டில், பல தசாப்தங்களாக்கு நடந்த அரசியல் மோதல்களுக்குப் பின்னர், புவெனஸ் ஐரிஸ் கூட்டாட்சி புவெனஸ் ஐரிஸ் மாகாணத்திலிருந்து அகற்றப்பட்டது.பெல்கிரானோ மற்றும் ப்லோரெஸ் நகரங்களை உள்ளடக்கிய நகர எல்லைகளை கொண்டுள்ளது;இப்போது இரு நகரங்களும் புவெனஸ் ஐரிஸ் நகரின் சுற்றுப்புறங்களாக உள்ளது.1994 அரசியலமைப்பு திருத்தம் புவெனஸ் ஐரிஸ் நகரத்திற்கு சுயாட்சியை வழங்கியது, அதன் உத்தியோகபூர்வ பெயர்: சியுடாட் ஆட்டோனோமா டி புவெனஸ் எயர்ஸ் (புவெனஸ் ஐரிஸ் தன்னாட்சி நகரம்). புவெனஸ் ஐரிஸ் ஒரு 'ஆல்பா நகரம்' என்று அழைக்கப்படுகிறது. 'வாழ்க்கை தரத்தில் உலக நகரங்களில் 81 வது இடத்தை புவெனஸ் ஐரிஸ் பெற்றது.புவெனஸ் ஐரிஸ் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அதன் பாதுகாக்கப்பட்ட ஸ்பானிஷ் / ஐரோப்பிய பாணி கட்டிடக்கலை மற்றும் வளமான கலாச்சார வாழ்க்கைக்கு பெயர்போன ஊர் புவெனஸ் ஐரிஸ். புவெனஸ் ஐரிஸ் 1951 ஆம் ஆண்டில் முதல் பான் அமெரிக்கன் விளையாட்டையும், 1978 FIFA உலகக் கோப்பையில் இரண்டு இடங்களையும் வழங்கியது. 2018 கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2018 G20 உச்சிமாநாடு ஆகியவை புவெனஸ் ஐரிஸ் நகரத்தில் நடக்கவுள்ளது.