Top 10 similar words or synonyms for bombax

ceiba    0.896618

alnus    0.875016

diospyros    0.874316

butea    0.871599

typica    0.870019

sylvestris    0.868002

flameback    0.866323

longifolia    0.865384

sempervirens    0.863196

pygmy    0.862357

Top 30 analogous words or synonyms for bombax

Article Example
முள்ளிலவு முள்ளிலவ மரம் ("Bombax ceiba"), ("Bombax malabaricum") என்ற தாவரவியற் பெயராலும் அறியப்படுகின்றது. இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும். இதற்கு முள்ளிலவு என்பது தற்காலத்தியப் பெயராகும். இதற்கு சங்க இலக்கியத்தில் செந்நிற பூக்களையுடைய இலவமரம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை “ஈங்கை இலவம் தூங்கு இணர்க்கொன்றை” என குறிஞ்சிப் பாட்டிலும், “களிறு புலம் உரிஞ்சிய கருங்கால் இலவம்” என அகநானூற்றிலும் வரும் அடிகளால் அறியலாம்.
மரப்பாச்சி பொம்மைகள் மரப்பாச்சி பொம்மைகள் என்பன தென்னிந்தியாவில் நவராத்திரி பண்டிகையின் போது கொலுவில் வைக்கப்படும் மரப்பொம்மைகள் ஆகும்.இவை குறிப்பாக சிவப்பு சந்தன மரம்(Pterocarpus santalinus),இலவம் மரம்(Bombax)அல்லது செம்மரம்(Sequoideae)போன்றவற்றால் செய்யப்படும் பாரம்பரிய பொம்மைகள் ஆகும்.
ராஜாஜி தேசியப் பூங்கா ராஜாஜி தேசியப்பூங்கா சிவாலிக் மலைத்தொடருக்கும் இந்திய கங்கைச் சமவெளிக்கும் இடையில் அமைந்துள்ளது. அகன்ற இலையுதிர் காடுகள், ஆற்றங்கரையோரம் வளரும் மரவகைகள், , புல்வெளிகள் மற்றும் ஊசியிலைக் காடுகள் ஆகியவை இந்த பூங்காவில் தாவரங்களின் பரப்பளவை உருவாக்குகின்றன. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் வன உயிரினங்கள் வாழ்கின்றன. வேறுபட்ட இட அமைப்பியலால் பல்வேறு பட்ட விலங்கினங்கள் வசிக்க ஏற்ற வகையில் இப்பூங்கா அமைந்துள்ளது. குரங்குமஞ்சணாறி (Mallotus philippensis), சரக்கொன்றை மரம் (cassia fistula), சாலமரம் (Shorea robusta), பலாசமரம் (Butea monosperma), வெள்ளை மருது (Terminalia arjuna), மூங்கில் (Dendrocalamus strictus),இலவ மரம் (Bombax ceiba), குருவிஞ்சி மரம் (chamaror Ehretia), சந்தன மரம் , நெல்லிமரம் (Phyllanthus emblica) , இலந்தை மரம் (Ziziphus mauritiana) , வில்வம் (Aegle marmelos) உள்ளிட்ட மரவகைகள் இப்பூங்காவில் காணப்படுகின்றன.