Top 10 similar words or synonyms for bhattacharya

jenkins    0.935802

edith    0.935791

sylvia    0.931794

roberts    0.931733

turnbull    0.931183

edited    0.931111

gillies    0.929954

luke    0.929158

gupta    0.929012

suzanne    0.928916

Top 30 analogous words or synonyms for bhattacharya

Article Example
டிப்ளொப்டீரா பங்க்டேடா 1.Williford, Anna; Stay, Barbara; Bhattacharya, Debashish (2004-03-01). "Evolution of a novel function: nutritive milk in the viviparous cockroach, Diploptera punctata". Evolution & Development. 6 (2): 67–77. ISSN 1525-142X. PMID 15009119. doi:10.1111/j.1525-142X.2004.04012.x.
பாபானி பட்டாச்சாரியா பாபானி பட்டாச்சாரியா ("Bhabani Bhattacharya", 10 நவம்பர் 1906–10 அக்டோபர் 1988) வங்காள வம்சாவளியை சார்ந்த ஒரு இந்திய எழுத்தாளர். இவர் 1906 ஆம் வருடம் நவம்பர் மாதம் பத்தாம் தேதி பிறந்தார். சமூக-யதார்த்தங்கள் சார்ந்த புனை கதைகளை எழுதியுள்ள இவர் வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியான பகல்பூரில் பிறந்தார். இவர் பாட்னா பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டமும் லண்டன் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.இந்தியா திரும்பிய அவர் வெளிநாட்டுத் தூதராகப் பணியாற்றினார்.பின்பு அமெரிக்கா சென்ற அவர் இலக்கிய ஆய்வு சார்ந்த துறையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.அவர் ஹவாய் மற்றும் சியாட்டில் மொழிகளில் கற்பித்தார். அவர் தனது முப்பதுகளில் சமூக நடப்பியல் மற்றும் வரலாற்று பிண்ணனி கொண்ட புனை கதைகளை எழுத தொடங்கினார். இரண்டு பிரபல எழுத்தாளர்களின் அறிவுரையின் பேரில் தனது கதைகளை ஆங்கிலத்திலேயே எழுதினார்.