Top 10 similar words or synonyms for beth

heth    0.946812

teth    0.944892

zayin    0.941951

daleth    0.940790

bir    0.940703

morrer    0.939181

feira    0.938418

rac    0.937980

sade    0.937793

peruvian    0.937644

Top 30 analogous words or synonyms for beth

Article Example
பெத்தானியா இயேசுவின் காலத்தில் பேச்சு மொழியாக வழங்கிய அரமேய மொழியில் இது בית עניא, (Beth anya = பெத் ஆனியா) என்று வரும். இதற்கு "துன்பத்தின் வீடு" என்பது பொருள். இயேசு எருசலேம் நகருக்குள் அரசர் போல நுழைந்த பிறகு இந்த ஊரில் தங்கியிருந்தார் என்றும், தமது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இவ்வூரிலிருந்து விண்ணகம் சென்றார் என்றும் புதிய ஏற்பாட்டுக் குறிப்புகள் உள்ளன.
பெத் மோர்கன் பெத் மோர்கன் ("Beth Morgan ", பிறப்பு: செப்டம்பர் 27 1981), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 72 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.