Top 10 similar words or synonyms for beaux

école    0.928231

nationale    0.910779

philosophie    0.880595

pour    0.876532

histoire    0.874398

institut    0.871490

ecole    0.859058

belgique    0.857501

langues    0.856839

des    0.856278

Top 30 analogous words or synonyms for beaux

Article Example
இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (École des Beaux-Arts ) என்பது பிரெஞ்சு மொழியில், கவின்கலைக் கல்லூரி என்னும் பொருள் தருவது. இப் பெயரில் பிரான்ஸில் பல கலைக் கல்லுரிகள் உள்ளன. பழையதும், பிரபலமானதுமான நிறுவனம் பாரிஸில் அமைந்துள்ளது.
ஜோர்ஜெஸ் பிராக் ஜோர்ஜெஸ் பிராக், பிரான்ஸ் நாட்டிலுள்ள அர்ஜென்டில் சுர் சீன்  (Argenteuil-sur-Seine) என்னுமிடத்தில் பிறந்தார். வளர்ந்தது லெ காவ்ரே (Le Havre) என்னுமிடத்தில். 1897 க்கும் 1899க்கும் இடைப்பட்ட காலத்தில் இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (Ecole des Beaux-Arts) என்னும் கலைக் கல்வி நிறுவனத்தில் மாலை நேரங்களில் பயின்றுவந்தார். 1901 ஆம் ஆண்டு கைப்பணித் துறையில் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். அடுத்த வருடம் ஹம்பேர்ட் அக்கடமியில் சேர்ந்து 1904 ஆம் ஆண்டுவரை இருந்தார். அங்கேதான் மாரீ லோரென்சின் (Marie Laurencin) மற்றும் பிரான்சிஸ் பிக்காபியா (Francis Picabia) ஆகியோரைச் சந்தித்தார்.
ஆர்கிடெக்ச்சர் விஞ்ஞான துறைகள் மற்றும் புதிய பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் பொறியியல் ஆகியவற்றின் வளர்ந்து வரும் அறிவை பிரித்தெடுக்கத் தொடங்கியதுடன், வடிவமைப்பாளரின் வடிவமைப்பிற்கான தொழில்நுட்ப அம்சங்களின் செலவில் பெரும்பாலும் அழகியல் மற்றும் மனிதநேய அம்சங்களில் கவனம் செலுத்தி வந்தனர். பொதுவாக செல்வந்த வாடிக்கையாளர்களைக் கையாளுதல் மற்றும் பெரும்பாலும் வரலாற்று முன்மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட காட்சி குணநலன்களில் முக்கியமாகக் கவனம் செலுத்துபவர்களின் "ஜன்மேன்மேன் ஆர்கிடெக்ட்" எழுச்சியும் எழுந்தது. இது நியோ கோதிக் அல்லது ஸ்காட்டிஷ் காலனித்துவ வடிவங்களில் உருவாக்கப்பட்ட கிரேட் பிரிட்டனின் பல நாடுகளால் வகைப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் முறையான கட்டடக்கலை பயிற்சி, உதாரணமாக பிரான்சில் École des Beaux-Arts இல், அழகான வரைபடங்கள் மற்றும் சூழலுக்கும், சாத்தியக்கூறுகளுக்கும் சிறியதொரு முக்கியத்துவம் கொடுத்தது. திறமையான கட்டடக்கலை பொதுவாக மற்ற கட்டடங்களின் அலுவலகங்களில் பயிற்சி பெற்றது, draftsman அல்லது clerks இருந்து பங்கு பெறப்பட்டது.
கட்டிடக்கலை கட்டிடம் சார்ந்த தேவைகளின் அதிகரிப்பு, அவை தொடர்பான பெருமளவு அறிவு வளர்ச்சி என்பவற்றோடு, புதிய கட்டிடப்பொருட்களின் அறிமுகம், தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பனவும் சேர்ந்து கட்டிடத்துறையினுள் பல்வேறு தொழிற்பிரிவுகள் உருவாக வழி சமைத்தன. கூடிய தொழில் நுட்ப அம்சங்களை எடுத்துக்கொண்டு பல்வேறு பொறியியற் துறைகள் பிரிந்துபோகக் கட்டிடக்கலை அழகியல் அம்சங்களையும், இடவெளி(space)வடிவமைப்புத் தொடர்பான பொறுப்புக்களையும் உள்ளடக்கி, வளர்ச்சியடைந்தது. "சீமான் கட்டிடக்கலைஞர்" என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் உருவாகினர். பொதுவாகப் பெரும் பணக்காரர்களை வாடிக்கையாளராகக் கொண்டிருந்த இவர்கள், தோற்றம் சார்ந்த அம்சங்களிலேயே கூடிய கவனம் செலுத்தினர். அதுவும் பெரும்பாலும், வரலாற்றுக் கட்டிட மாதிரிகளையே பின்பற்றிவந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சிலிருந்த இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (Ecole des Beaux Arts) என்னும் நிறுவனம், சூழ்நிலை சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடாது, அழகிய வரைபடங்களை உள்ளடக்கிய விரைவான திட்டங்களை உருவாக்குவதற்கே பயிற்சி கொடுத்துவந்தது.