Top 10 similar words or synonyms for aspirated

stops    0.959747

voiced    0.945390

dda    0.933147

sade    0.931213

morrer    0.929959

ttha    0.929487

justify    0.928572

    0.928427

heth    0.928021

daleth    0.926805

Top 30 analogous words or synonyms for aspirated

Article Example
கோண்டி மொழி கோண்டி மொழிக்கு எழுதப்பட்ட இலக்கியம் கிடையாது எனினும் இது ஒரு சிறப்பான நாட்டார் இலக்கியத்தைக் கொண்டுள்ளது. திருமணப் பாடல்கள், கதை கூறுதல் என்பன இவற்றுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். இம்மொழி இரு பால் முறையைக் கொண்டது. தொடக்க ஒலிப்புடை வெடிப்பொலிகளையும் (voiced stops) "(g, j, ḍ, d, b)", மூச்சுடை வெடிப்பொலிகளையும் (aspirated stops) "(kh, gh, jh, dh, ph)" உருவாக்கியதன் மூலம் மூலத் திராவிட மொழியிலிருந்து இது விலகியுள்ளது.
தமிழ் பெரும்பாலான இந்திய மொழிகளைப் போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் ("aspirated") மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கி வரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் ("voiced sounds") பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் ("allophones") அல்ல. தமிழர் பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், தொல்காப்பியத்தில் ஒரு எழுத்தை எப்பொழுது மிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "க" எனும் மெய்யொலி மிடறு நீங்கிய நிலையில் (voiceless) 'k' ஒலியுடன் சொல்லின் முதலில் வரும்பொழுதும் (உ: கல்), பிற இடங்களில் ஒற்றிரட்டித்து (geminate) வரும்பொழுதும் (உ: அக்கா), அமைகிறது. "க" என்பது மிடற்றொலியாக (voiced) 'g' ஒலியுடன், தொல்காப்பிய விதிப்படி சொல்லின் முதலில் வராது, சொல்லின் உள்ளே வரும்: (உ: பூங்கா) தன் இன மூக்கொலியை (nasal) அடுத்து வரும்.