Top 10 similar words or synonyms for anode

hornady    0.917537

scattered    0.912674

foam    0.910306

womb    0.909249

lyra    0.907995

maxim    0.907964

bounty    0.906858

angled    0.906428

lenses    0.906353

heth    0.906161

Top 30 analogous words or synonyms for anode

Article Example
கோட்டுக் குவியக் கோட்பாடு செங்குத்துக் கோட்டிற்கும் நேர்முனையின் சாய்ந்த பரப்பிற்கும் இடைப்பட்டக் கோணம் நேர்முனைக் கோணம் அல்லது அனோடுக் கோணம் (Anode angle) எனப்படுகிறது. நவீன ரக எக்சுக் கதிர்க் குழாய்களில் அனோடுக் கோணங்கள் பொதுவாக 6-15 ஆக இருக்கும். மிகத் துல்லிய எக்சு-கதிர் படிமங்களின் தேவைக்காக இரத்தக்குழாய் வரைவியில் ("angiography") சிறிய அனோடுக் கோணங்கள் கொண்ட குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எக்சு-கதிர்க் குழாய் நேர்மின் முனை, எதிர்மின் முனைக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது. நேர்மின் முனை கட்டிச் செம்பால் ஆனது. எலக்ட்ரான் மோதுமிடம் மெல்லிய 1*1*0.2 செ.மீ. கனமுள்ளள டங்சுடன் தகட்டால் ஆனது. இந்த தகடு செம்புக் கட்டியில் நன்றாக இணைந்து இருக்கிறது. இதுவே இலக்காகும். நேர்முனையில் செம்பு, டங்சுடன் முதலிய தனிமங்கள் இருப்பதால் இது கூட்டு நேர்மின் முனை (Compound anode) எனப்படுகிறது.
கோட்டுக் குவியக் கோட்பாடு பொதுவாக எக்சு-கதிர்க் கற்றையின் செறிவு அதன் முழுமையான பாதையிலும் ஒரே அளவாக இராது. எக்சு-கதிர்வீச்சு கூம்பு வடிவில் வெளியேறுவதால், எக்சு கதிர் குழாயிலிருந்து, கருவியினை இயக்கும் போது வெளிப்படும் கதிர்களின் செறிவு நேர்முனைப் பக்கம் (anode side) சற்றுக் குறைந்தும், எதிர்முனைப் பக்கம் (Cathode side) சற்று அதிகமாகவும் காணப்படும். இதற்குக் காரணம் நேர்முனையில் கதிர்கள் சிறிது ஏற்கப்படுவதேயாகும். இவ்விளைவு குதிகால் விளைவு ("heel effect") எனப்படுகிறது. இதனைச் சரி செய்வதற்கும் இலத்திரன் மூலத்திற்கும் பிம்பத்திற்கும் இடைப்பட்ட தூரம் (SID) அதிகரிக்கப்படலாம்.
சுழலும் நேர்முனை எக்சு கதிர் குழாய் சுழலும் நேர்முனை எக்சு-கதிர்க் குழாய் (Rotating anode x ray tube) என்பது எக்சு-கதிர்க் குழாயின் ஒரு வகை ஆகும். இதில் குழாயிலுள்ள நேர்முனை, நிலையாக இல்லாமல் சுழலும் வகையில் அமைந்துள்ளது. இலக்கில் தோன்றும் நிறைந்த அளவு வெப்பம் அதிகச் செறிவுடன் கூடிய கதிர்களைத் தொடர்ந்து பெற முடியாமல் செய்கிறது. அதிக வெப்பத்தால் இலக்கு உருகிவிடக்கூடும். தொடர்ந்து குழாயினைப் பயன்படுத்தும் போது உயரளவு வெப்பத்தினைத் தாங்கிக் கொள்ளும் விதத்தில் இந்த நேர்முனை உள்ளது. அதிகப் பரப்பில் நேர்முனையில் வெப்பம் தோற்றுவிக்கப்படுவதால் இலக்குச் சேதமுறாமல் காக்கப்படுகிறது. நேர்முனை நிமிடத்திற்கு 3600 முறை சுழலுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 60 சுழற்சி கொண்டுள்ளது.
எரிபொருள் மின்கலம் நடைமுறையில் பல வகையான எரிபொருள் மின்கலன்கள் உள்ளன. ஆனால், அவையனைத்துமே ஒரு நேர்மின்வாய் (anode; எதிர்மின் சுமை) ஓர் எதிர்மின்வாய் (cathode; நேர்மின் சுமை) மற்றுமொரு மின்பகுளி (electrolyte) கொண்ட அமைப்பாகவே உள்ளன. இம்மின்பகுளியே மின்னூட்டங்கள் (charges) எரிபொருள் மின்கலனின் இரு பக்கங்களுக்கு இடையிலும் செல்ல உதவுகின்றன. எதிர்மின்னிகள் (electrons) நேர்மின்வாயிலிருந்து எதிர்மின்வாய்க்கு ஒரு புறச் சுற்று மூலம் இழுக்கப்பட்டு நேர் மின்னோட்டம் உருவாகிறது. அனைத்து எரிபொருள் மின்கலன்களிலும் மின்பகுளியே பொதுவாக மாறுபடுகிறது. எனவே, எரிபொருள் மின்கலன்களானவை அவற்றில் பயன்படுத்தப்படும் மின்பகுளி அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த எரிபொருள் மின்கலன்கள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. தனித்தனி எரிபொருள் மின்கலன்கள் ஒப்புகையளவில் மிகக்குறைந்த 0.7 வோல்ட் என்ற மிகக்குறைந்த மின்னழுத்தத்தையே உருவாக்குகின்றன. எனவே, நிறையக் கலன்கள் "அடுக்கப்பட்டோ", தொடர்ச்சியாக வைக்கப்பட்டோ, மின்னழுத்தம் அதிகரிக்கப்பட்டுத் தேவையான பயன்பாடுகளுக்குச் செலுத்தப்படுகின்றன. மின்னாற்றல் மட்டுமின்றி இந்த எரிபொருள் மின்கலன்கள் நீர், வெப்பம் (heat) எரிபொருள் மூலத்தைப் பொறுத்து மிகச் சிறிய அளவிலான நைட்ரசன் டைஆக்சைடு இன்ன பிறவற்றையும் வெளியேற்றுகின்றன. இந்த எரிபொருள் மின்கலன்களின் பயனுறுதிறன் (efficiency) 40-60 % வரை இருக்கும். வெளியேற்றப்படும் வெப்பமும் பயன்படுத்தப்படின் 85 % வரை பயனுறுதிறன் இருக்கும்.
டெக்னீசியம் பசகன் (ஆங்கிலம்: Technetium (IPA: ) ஒரு வேதியியல் தனிமம். நிலையான ஓரிடத்தான்கள் இல்லாத தனிமங்களிலேயே எடை குறைவான தனிமம். இதன் வேதியியல் குறியீடு Tc. இதன் அணுவெண் 43 மற்றும் இதன் அணுக்கருவில் 55 நொதுமிகள் உள்ளன. இத் தனிமம் இயற்கையில் கிடைக்காதது. இதனை முதன்முதலாக செயற்கையாக 1925 ஆம் ஆண்டு உருவாக்கினர். இதுவே செயற்கையாக உருவாக்கிய முதல் தனிமம். இதனாலேயே இதனை "செயற்கையாக செய்யப்பட்டது" என்னும் பொருள்பட கிரேக்க மொழியில் τεχνητός, (டெக்னிட்டோஸ்) என்று பெயர் சூட்டினர். வால்ட்டர் நோடாக், ஈடா நோடாக், ஆட்டோ பெர்கு (Walter Noddack, Ida Noddack and Otto Berg) ஆகிய மூவரும் "கொலம்பைட்" என்னும் கனிமத்தின் மீது எதிர்மின்னிகளை மோதச் செய்து புதிய இத் தனிமத்தை உருவாக்கினர். இது பார்ப்பதற்கு வெண்சாம்பல் நிறத் தோற்றம் கொண்ட பிறழ்வரிசை மாழை. இதன் வேதியியல் பண்புகள் ரேனியத்திற்கும் மாங்கனீசுக்கும் இடைப்பட்டது. நிலையற்று, குறுகிய-காலம் மட்டுமே இருக்கும் காமாக் கதிர் உமிழும் இதன் ஓரிடத்தான்களாகிய Tc (technetium-99m)டெக்னீசியம்-99 என்பது மருத்துவத்தில் (அணுப்பண்பு மருத்துவ முறைகள்) பலவாறான நோய் சுட்டும்குறிகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுகின்றது. பசகனின் சேர்மமாகிய பெர்-டெக்னெட்டேட்இன் மின்மவணு ((TcO), எஃகுக்கு எதிர்மின்ம மின்முனையில் (ஆனோடு, anode) ஏற்படும் அரிப்பைத்தடுக்கப் பயனபடுத்தப்படுகின்றது.