Top 10 similar words or synonyms for amine

nitric    0.781405

amide    0.749721

rcooh    0.744954

hcooh    0.741115

citric    0.739405

carboxylic    0.738765

cho    0.736062

benzyl    0.736040

phosphate    0.735237

ketone    0.731101

Top 30 analogous words or synonyms for amine

Article Example
உயிர்ச்சத்து "விட்டமின்" (Vitamin) என்னும் ஆங்கிலச்சொல்லானது இலத்தீன் சொல்லான vita (உயிர்) + amine (அமைன்) போன்றவற்றின் சேர்க்கையால் உருவானது. நைதரசன் கொண்ட மூலக்கூறுகளே "அமைன்" என அழைக்கப்படுகிறது. "அமைன்" எனப்படும் பதம் பின்பு தவறானது எனத் தெரியவந்ததால் ஆங்கில “vitamine” என்னும் சொல் பின்னர் “vitamin” எனக் குறுக்கப்பட்டது.
ஊட்டச்சத்து 1912ஆம் ஆண்டில், கஸிமிர் ஃபங்க் "vital (இன்றியமையாத)" மற்றும் "amine (அமின்)" ஆகிய வார்த்தைகளிலிருந்து உணவிற்கு இன்றியமையாததான vitamin (விட்டமின்) என்ற சொற்பதத்தை உருவாக்கினார், ஏனென்றால் இவை ஸ்கர்வி, பெரிபெரி மற்றும் பலேக்ரா ஆகியவற்றைத் தடுக்கின்ற அறியப்பெறாத துணைப்பொருட்களாக இருந்ததோடு இவை பின்னாளில் அமோனியாவிலிருந்து பெறப்படுபனவையாகக் கருதப்பட்டன. இந்த வி்ட்டமின்கள் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆய்வுசெய்யப்பட்டன.
வேதி வினைக்குழு கரிம வேதியியலில் வினைக்குழு இணைந்துள்ள கரிம அணுவுக்கு அடுத்த முதல் கரிம அணுவுக்கு "ஆல்ஃவா" (alpha) கரிமம் அல்லது "முதல் கரிமம்" என்று பெயர். அடுத்த கரிம அணுவுக்கு "பீட்டா" அல்லது இரண்டாவது கரிமம், அதற்கு அடுத்த கரிம அணு "காமா" கரிமம் அல்லது மூன்றாவது கரிமம் என்னும் வகையில் கிரேக்க எழுத்துகளால்பெயரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக காமா-அமினோபியூடானாயிக் காடி (gamma-aminobutanoic acid) என்பதில் காமா-அமைன் (gamma-amine) என்பது கார்பாக்சைலிக் காடிக் குழுவுடன் இணைந்திருக்கும் கரிம சட்டத்தில் உள்ள மூன்றாவது கரிம அணுவில் (காமா கரிமம்) இணைந்திருப்பது.