Top 10 similar words or synonyms for amelia

earhart    0.966956

laterza    0.956352

molly    0.953890

edna    0.953306

therese    0.953088

alfredo    0.951579

bounty    0.951520

davenport    0.951192

tough    0.949322

knott    0.948266

Top 30 analogous words or synonyms for amelia

Article Example
அமேலியா ஏர்ஃகாட் அமேலியா மேரி ஏர்ஃகாட் (Amelia Mary Earhart) (பிறப்பு சூலை 24, 1897; காணாது போனது சூலை 2, 1937; சட்டப்படி மரணித்ததாக அறிவிப்பு சனவரி 5, 1939) ஓர் புகழ்பெற்ற அமெரிக்க வானூர்தி ஓட்டும் ஆர்வலர்,முன்னோடி மற்றும் எழுத்தாளர். ஏர்ஃகாட் அமெரிக்காவின் சிறப்புமிக்க பறக்கும் சிலுவை (Distinguished Flying Cross) வழங்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் தனிவானூர்தியில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. வான்பயணத்தில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார், பறக்கும் அனுபவங்களை குறித்து கூடுதலாக விற்கப்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.பெண் விமானிகளுக்கான தொண்ணூற்று ஒன்பது என்ற அமைப்பை நிறுவுவதில் தூண்டுகோலாக இருந்தார். 1935ஆம் ஆண்டில் பர்டியூ பல்கலைக்கழகத்தில் வான்வழிப் பயணத் துறையில் வருகை விரிவுரையாளராக இருந்து பெண்கள் இத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தார்.மேலும் தேசிய பெண்கள் கட்சி உறுப்பினராகவும் சம உரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாளராகவும் இருந்தார்.