Top 10 similar words or synonyms for amadeus

domingo    0.879711

rowohlt    0.875151

amelia    0.873340

barclay    0.873259

laterza    0.873048

libre    0.872748

earhart    0.872669

rutherfordium    0.872262

bak    0.872084

rican    0.871205

Top 30 analogous words or synonyms for amadeus

Article Example
அமாதியஸ் (திரைப்படம்) அமாதியஸ் (Amadeus) 1984 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும்.
வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் ("Wolfgang Amadeus Mozart", ஜனவரி 27, 1756 - டிசம்பர் 5, 1791) ஒரு புகழ்பெற்ற, சிறந்த, ஐரோப்பிய செவ்விசையமைப்பாளர் ஆவார். இசை வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற பல ஒத்திசைகள், ஆப்பெராக்கள் போன்ற பல இசையாக்கங்களைச் செய்தவர்.
மொசார்ட் விளைவு மொசார்ட் விளைவு (Mozart effect) என்பது ஆஸ்ட்ரியா நாட்டில் பிறந்து 1756 – 1791 காலத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் இசை மேதையான. மொசார்ட் (Wolfgang Amadeus Mosart ) என்பாவரின் சொனாட்டா(Sonata)(K448) இசையை 10 நிமிடம் கேட்டால் சாதாரணப் பொருட்களுடன் தொடர்புடைய காலம் மற்றும் இடம் பற்றிய கற்பனைத் திறன் தற்காலிகமாக மேம்படுகிறது என்ற கருத்தாகும். 1993 ல் ரௌச்சர்(Rauscher)என்ற ஆய்வாளர் இதனைக் கூறினார். இந்த அகநிலை மாற்றம் 10 -15 நிமிடங்களுக்கு மட்டுமே இருந்தது. சில ஆராய்ச்சியாளர்கள் அதை உறுதி செய்தாலும் வேறு சிலர் இதை ஒப்புக் கொள்ள மறுத்தனர். இசையில் மயங்கி தன் மனதைப் பறிகொடுத்துவிட்டு மகிழ்ச்சியால் துள்ளி எழும்போது ஏற்படும் உற்சாகமே இப்படி வெளிப்படுகின்றது என்றும், நுகர் உணர்வு இல்லாவிட்டால் இப்படி நிகழ வழியில்லை என்றும், மொசார்ட் விளைவு என்று ஒன்றும் இல்லை என்றும் இவர்கள் கூறினார்கள்.