Top 10 similar words or synonyms for accounts

payable    0.919697

reporting    0.907800

gives    0.907429

create    0.907307

tutorial    0.906277

prices    0.905070

meetings    0.904891

costs    0.900580

searchable    0.900247

calculated    0.900175

Top 30 analogous words or synonyms for accounts

Article Example
நிதி அமைச்சகம் (இந்தியா) நிதியமைச்சகத்தின் நிர்வாகத்தின் கிழேயே குடியியல் பணிகளின் உட்பிரிவுகளான ( இந்திய வருவாய் பணி (Indian Revenue Service), இந்திய பொருளாதார சேவை (Indian Economic Service , இந்திய செலவு கணக்குகள் சேவை (Indian Cost Accounts Service) மற்றும் இந்தியன் சிவில் கணக்குகள் சேவை (Indian Civil Accounts Service) உட்பட) வருகின்றது.
இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை பதிவுகளை மேற்கொள்ள கணக்குஏடுகள் (general ledger) T accounts ஆக அமைக்கப்பட்டு வரவுப்பதிவுகள் (debit ) இடதுபக்கமும்,செலவுப்பதிவுகள் (credit) வலதுபக்கமும் பதியப்படும்.
சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம் ) சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts ) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் ஜனவரி 22 தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.
மொசில்லா தண்டர்பேர்டு மைக்ரோசாப்ட் அலுட்லுக், அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்றல்லாது பதிவிறக்கம் செய்யும் கோப்பின் அளவை மட்டுப்படுத்தவியலும். இது கணினிகளில் அழைத்து இணையும் (டயல்-அப்) பயனர்களுக்குப் பிரயோசனமான ஒன்று தேவை என்றால் மாத்திரம் மிகுதி மின்னஞ்சலைப் பதிவிறக்கம் செய்யலாம். இம்முறையால் அதற்குப் பின்னுள்ள மின்னஞ்சகளைக் காலதாமதமாகப் பெறுதல் ஏற்படாது. இதற்கு ரூல்ஸ் மெனியூ (Tools Menu)->பயனர் கணக்கு (அக்கவுண்ட்ஸ் - Accounts) -> இடவசதி (டிஸ்க்ஸ்பேஸ் Diskspace) எடுத்துக்காட்டாக 400 கிலோபைட்ஸ் என்றவாறு தேர்ந்தெடுக்கலாம்.
இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை நாளேடுகளில் பதியப்பட்ட பதிவுகளும் அவற்றின் தொகைகளும் பின்னர் அந்தந்த உரிய கணக்கேட்டிற்கு(book of accounts) மாற்றியபின்னர் (Posting) அவற்றினை சமப்படுத்தி (balancing) மீதிகள் துணியப்படும்.இம் மீதிகளே பரீட்சை மீதி (trial balance) தயாரிப்பிற்கு பயன்படும்.பரீட்சை மீதி தயாரிப்பின்போது செய்முறைத்தாள் இரு நிரல்களாக பிரிக்கப்பட்டு சமப்படுத்தப்பட்ட கணக்கேடுகளில் வரவு மீதியினைக் காண்பிப்பவை இடதுபக்கமும் செலவு மீதியினைக் காண்பிப்பவை வலதுபக்கமும் நிரல்படுத்தப்படும் இப்பட்டியலே குறிப்பிட்ட திகதியில்(பொதுவாக ஒவ்வொரு மாதமுடிவில்) உள்ள கணக்குகள் சகலவற்றின் மீதியினை விளம்பும்.முடிவில் இருபக்கமும் நிரல்படுத்தப்பட்ட மீதிகள் கூட்டப்படும்போது சமமான தொகையினை காண்பிக்கும்.அவ்வாறு சமப்படாதுவிடின்,இரட்டைப்பதிவின்போது வழுக்கள், தவறுகள், விடுபாடுகள் ஏதெனும் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும்.இவ்வழுக்களை இல்லாது செய்ய கணக்கீட்டுக்கொள்கைக்கமைவாக கணக்காளரால் செம்மையாக்கம் (adjustments) செய்யப்படும்.முடிவில் தோன்றும் பரீட்சை மீதிகள் நிதிக்கூற்றுக்கள் (financial statements) தயாரிக்க பயன்படுத்தப்படும்.