Top 10 similar words or synonyms for école

nationale    0.939200

beaux    0.928231

pour    0.920568

dans    0.908651

philosophie    0.904781

studi    0.904682

langues    0.904410

histoire    0.903066

della    0.902846

temps    0.900371

Top 30 analogous words or synonyms for école

Article Example
ஆல்பெர்ட் ஃவெர்ட் ஃவெர்ட் 1962ல் பிரான்சில், பாரிசில் உள்ள ஈக்கோலே நோர்மாலெ சுப்பீரியெர் (École normale supérieure) பயின்று பட்டம் பெற்றார். பின்னர் 1963ல் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1970ல் தென் பாரிஸ் பல்கலைக்கழகத்தில்
இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (École des Beaux-Arts ) என்பது பிரெஞ்சு மொழியில், கவின்கலைக் கல்லூரி என்னும் பொருள் தருவது. இப் பெயரில் பிரான்ஸில் பல கலைக் கல்லுரிகள் உள்ளன. பழையதும், பிரபலமானதுமான நிறுவனம் பாரிஸில் அமைந்துள்ளது.
சிமோன் த பொவார் சிமோன் த பொவார் முதன்முதலாக, மாரிஸ் மெர்லியோ போன்தி (Maurice Merleau-Ponty), கிளாத் லெவி ஸ்ட்ராஸ் (Claude Lévi-Strauss) ஆகியோருடன் பணிபுரிந்தார். அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துகொள்ளாது போனாலும், அவர் தத்துவத்திலுள்ள விவசாயப் பாடத்திட்டங்களான எகோல் நார்மலே சுபீரியர் (École Normale Supérieure) பற்றி எடுத்துரைக்கலானார். அப்பாடத்திட்டம், உயர் முதுகலைப் பட்டப்படிப்பிற்குரிய தேர்வு தேசிய தரவரிசை மாணவர்களுக்கு உறுதுணையாக விளங்கியது. 1929 முதற்கொண்டு 1943 வரை இவர் லீசி எனும் உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தல் பணியை மேற்கொண்டுவந்தார்.
அலைன் ஆசுபெக்ட் இவர் 1994 வரை "grande école" SupOptique ஆகிய நிறுவன்ங்களின் இணை இயக்குநராக இருந்தார். இவர் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்திலும் பிரெஞ்சுத் தொழில்நுட்பக் கல்விக்கழகத்திலும் உறுப்பினராகவும் பல்தொழில்நுட்ப்ப் பள்ளியில் பேராசிரியராகவும் இருந்தார். இவர் 2005இல் Centre national de la recherche scientifique நிறுவனப் பொற்பதக்கத்தைப் பெற்றார்.இப்போது அதன் இயக்குநராகப் பணிபுரிகிறார். இவருக்கு 2010இல் இயற்பியலுக்கான வுல்ஃப் பரிசு வழங்கப் பட்டது. இப்பரிசை இவர் Anton Zeilinger John Clauser ஆகிய இருவருடனும் பகிர்ந்துக் கொண்டார். இவருக்கு 2013 அக்தோபர் 7இல் டேனிய நீல்சு போர் பன்னாட்டுப் பொற்பதக்கம் வழங்கப் பட்டது.மேலும் இவருக்கு 2013இல் பல்சான் பரிசு குவையத் தகவல் நுட்பச் செயல்பாட்டிற்கும் தொடர்பியலுக்கும் வழங்கப் பட்டது.
ஆர்கிடெக்ச்சர் விஞ்ஞான துறைகள் மற்றும் புதிய பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் பொறியியல் ஆகியவற்றின் வளர்ந்து வரும் அறிவை பிரித்தெடுக்கத் தொடங்கியதுடன், வடிவமைப்பாளரின் வடிவமைப்பிற்கான தொழில்நுட்ப அம்சங்களின் செலவில் பெரும்பாலும் அழகியல் மற்றும் மனிதநேய அம்சங்களில் கவனம் செலுத்தி வந்தனர். பொதுவாக செல்வந்த வாடிக்கையாளர்களைக் கையாளுதல் மற்றும் பெரும்பாலும் வரலாற்று முன்மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட காட்சி குணநலன்களில் முக்கியமாகக் கவனம் செலுத்துபவர்களின் "ஜன்மேன்மேன் ஆர்கிடெக்ட்" எழுச்சியும் எழுந்தது. இது நியோ கோதிக் அல்லது ஸ்காட்டிஷ் காலனித்துவ வடிவங்களில் உருவாக்கப்பட்ட கிரேட் பிரிட்டனின் பல நாடுகளால் வகைப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் முறையான கட்டடக்கலை பயிற்சி, உதாரணமாக பிரான்சில் École des Beaux-Arts இல், அழகான வரைபடங்கள் மற்றும் சூழலுக்கும், சாத்தியக்கூறுகளுக்கும் சிறியதொரு முக்கியத்துவம் கொடுத்தது. திறமையான கட்டடக்கலை பொதுவாக மற்ற கட்டடங்களின் அலுவலகங்களில் பயிற்சி பெற்றது, draftsman அல்லது clerks இருந்து பங்கு பெறப்பட்டது.
இலூயீ நீல் இவர் இலியான் நகரில் உள்ள பார்க்கு உயர்நிலைப் பள்ளியில் (Lycée du Parc) படித்தார். பின்னர் பாரிசில் உள்ள ஈக்கோல் நோர்மால் சுப்பீரியர் (École Normale Supérieure) என்னும் உயர் கல்விக்கழகத்தில் பயின்றார். அதன் பின்னர் இசிற்றாசுபூர்கு பல்கலைக்கழகத்தில் (University of Strasbourg) அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1970 இல் சுவீடிய விண்ணியற்பியலாளர் (astrophysicist) ஃகானெசு ஆல்ஃவென் (Hannes Alfvén) உடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.. இவருடைய திண்மநிலை காந்தப் பண்புகளின் ஆராய்ச்சியால் கணினி நினைவக உறுப்புகளில் மிகப்பல முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. ஏறத்தாழ 1930 இல் இவர் முற்றிலும் புதிய ஒருவகையான காந்தப்பண்பு இருக்கக்கூடும் என்று கூறினார். இது மறுதலை இரும்பியக் காந்தம் (antiferromagnetism) என்று அழைக்கப்படுகின்றது. இரும்புக் காந்தம்போல், ஆனால் ஒரு பொருளின் உள்ளே உள்ள காந்தத்தன்மையுடைய அணுக்கூறுகள் ஒரே திசையில் காந்தப் புலம் கொள்ளாமல் எதிரெதிர் திசையில் நின்று ஏறத்தாழ காந்தத்தன்மை இல்லாதது போல் இருக்கும், ஆனால் தாழ்ந்த வெப்பநிலையில் ஓரளவுக்குக் காந்தத்தன்மை கொண்டிருக்கும். வெப்பநிலை உயர்ந்தால் இந்தக் காந்தத் தன்மையை இழந்துவிடும். இதே போன்ற, ஆனால் சிறிதளவு எதிரெதிர் காந்தச் சாய்வுகள் கொண்ட தன்மையுடைய சிறுமுரண் இரும்பியக் காந்தப் பண்பையும் இவர் 1947 இல் கண்டுபிடித்தார். இந்த சிறுமுரண் இரும்பியக் காந்தத்தன்மையும் நீல் வெப்பநிலை என்னும் வெப்பநிலை எய்தியவுடன் மறைந்துவிடும். இலூயிசு நீல், பாறைகளில் காணப்படும் மென்மையான காந்தத் தன்மைக்கும் தக்க விளக்கம் தந்தார். இவருடைய ஆய்வின் பயனாக நில உருண்டையின் காந்தப்புல வரலாற்றை அறிய முடிகின்றது